![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/Mandalay_street.jpg/640px-Mandalay_street.jpg&w=640&q=50)
மண்டலை
From Wikipedia, the free encyclopedia
மாண்டலே என்னும் நகரம் மியான்மரில் உள்ளது. இது மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமாகும். ரங்கூனில் இருந்து 445 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இது ஐராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு ஒன்பதரை லட்சம் மக்கள் வாழ்கின்றனர். [6] மாண்டலே பகுதியின் தலைமையகமாகும்.
விரைவான உண்மைகள் மந்தலே (மாண்டலே) မန္တလေး (மந்தலே), நாடு ...
மந்தலே (மாண்டலே)
မန္တလေး (மந்தலே) | |
---|---|
![]() | |
நாடு | மியான்மர் |
ஆட்சிப் பிரிவு | மாண்டலே பகுதி |
மாவட்டம் | மாண்டலே மாவட்டம் |
அரசு | |
• மேயர் | ஆங் மாங்[1] |
பரப்பளவு | |
• நகரம் | 163.84 km2 (63.26 sq mi) |
ஏற்றம் | 22 m (70 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 9,52,570 |
• அடர்த்தி | 5,800/km2 (15,000/sq mi) |
• பெருநகர் | 10,22,487 |
• இனங்கள் | பாமர் பர்மிய இந்தியர் பர்மிய சீனர் ஷான் |
• சமயங்கள் | பௌத்தம் கிறித்தவம் இந்து சமயம் இசுலாம் |
நேர வலயம் | ஒசநே+6:30 (MST) |
Area code(s) | 2 (mobile: 20,69, 90)[5]தொலைபேசி குறியீடு |
மூடு