போலோக்னா
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
போலோக்னா (Bologna), இத்தாலி நாட்டில் வடக்கில் உள்ள எமிலியா-ரோமாக்னா பிரதேசத்தில் அமைந்த ஒரு மாநகரம் ஆகும். இந்நகரத்தின் மக்கள் தொகை 3,94,843 ஆகும்.[4]இந்நகரம் நாட்டின் தலைநகரான உரோமிற்கு வடக்கே 374.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
போலோக்னா | |
---|---|
பியாஸ்சா மாக்கியாரோ நெப்டியூன் நீரூற்று டுயு டோர்னின் இரட்டை கோபுரங்கள் சான் பெட்ரோனியா பியாசா சாண்டோ ஸ்டெபானோ மடானோ டி சான் லூசா | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Italy Emilia-Romagna" does not exist. | |
ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/IT' not found. | |
நாடு | இத்தாலி |
பிரதேசம் | எமிலியா-ரோமாக்னா |
அரசு | |
• நிர்வாகம் | மாநகராட்சி |
• மாநகர மேயர் | மாட்டியோ லெப்போர் |
பரப்பளவு | |
• மாநகராட்சி | 140.86 km2 (54.39 sq mi) |
ஏற்றம் | 54 m (177 ft) |
மக்கள்தொகை (31 August 2020)[2] | |
• மாநகராட்சி | 3,94,843 |
• அடர்த்தி | 2,800/km2 (7,300/sq mi) |
• பெருநகர் | 10,17,196 |
இனம் | Bolognese |
இடக் குறியீடு | 0039 051 |
இணையதளம் | comune.bologna.it |
Click on the map for a fullscreen view |
கிபி 1088ல் நிறுவப்பட்ட உலகத்தின் மிகப்பழமையான பல்கலைக்கழகமான போலோக்னா பல்கலைக்கழகம் இந்நகரத்தில் உள்ளது.[5] உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரும், திரைபட இயக்குநருமான பியர் பாவ்லோ பசோலினி இந்நகரத்தில் பிறந்தவர்.
2006ல் யுனெஸ்கோ நிறுவனம் இந்நகரத்தை இசை நகரம் என்று அறிவித்தது.[6]
போலோக்னா நகரத்தின் நீளமான தாழ்வராங்களுக்க்காக, யுனெஸ்கோ நிறுவனம் 2021ல் உலகப் பாரம்பரியக் களம் என அங்கீகாரம் வழங்கியது.[7]
போலோக்னா நகரத்தின் வெளிப்புறங்களில் வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து மற்றும் நிதிச்சேவை மையங்கள் உள்ளது. மேலும் ஐரோப்பாவின் நிரந்தர வர்த்தக விழா வளாகம் போலோக்னா நகரத்தில் அமைந்துள்ளது. 2022ம் ஆண்டின் அறிக்கையின்படி, ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி குறியீட்டில் போலோக்னா நகரம் 47வது இடத்தில் உள்ளது.[8]
2016ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, போலோக்னா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 3,88,254 ஆகும். அதில் ஆண்கள் 46.7% மற்றும் பெண்கள் 53.3% ஆக உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 18வயது மற்றும் அதற்குட்ட சிறுவர்கள் & சிறுமிகள் 12.86% ஆக உள்ளனர். மக்கள் தொகையில் ஓய்வூதியர்கள் 27.02% ஆக உள்ளனர். மக்களின் சராசரி வயது 51 ஆகும்.[9]பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 8.07% ஆக வுள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், Bologna (1991–2020 normals, extremes 1946–present) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 20.7 (69.3) |
24.9 (76.8) |
27.0 (80.6) |
30.6 (87.1) |
34.9 (94.8) |
38.0 (100.4) |
39.6 (103.3) |
40.1 (104.2) |
34.8 (94.6) |
29.8 (85.6) |
24.0 (75.2) |
23.0 (73.4) |
40.1 (104.2) |
உயர் சராசரி °C (°F) | 7.2 (45) |
9.9 (49.8) |
15.1 (59.2) |
19.1 (66.4) |
23.9 (75) |
28.5 (83.3) |
31.4 (88.5) |
31.3 (88.3) |
25.7 (78.3) |
19.3 (66.7) |
12.6 (54.7) |
7.7 (45.9) |
19.31 (66.76) |
தினசரி சராசரி °C (°F) | 3.3 (37.9) |
5.2 (41.4) |
9.6 (49.3) |
13.4 (56.1) |
18.2 (64.8) |
22.7 (72.9) |
25.2 (77.4) |
25.1 (77.2) |
20.2 (68.4) |
14.9 (58.8) |
9.0 (48.2) |
4.1 (39.4) |
14.24 (57.64) |
தாழ் சராசரி °C (°F) | -0.5 (31.1) |
0.4 (32.7) |
4.0 (39.2) |
7.8 (46) |
12.5 (54.5) |
16.8 (62.2) |
19.1 (66.4) |
19.0 (66.2) |
14.6 (58.3) |
10.5 (50.9) |
5.4 (41.7) |
0.5 (32.9) |
9.18 (48.52) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -18.8 (-1.8) |
-14.4 (6.1) |
-9.7 (14.5) |
-4.5 (23.9) |
0.8 (33.4) |
7.0 (44.6) |
9.0 (48.2) |
9.7 (49.5) |
4.5 (40.1) |
-1.8 (28.8) |
-9.0 (15.8) |
-13.4 (7.9) |
−18.8 (−1.8) |
பொழிவு mm (inches) | 34.0 (1.339) |
44.3 (1.744) |
54.2 (2.134) |
74.2 (2.921) |
58.0 (2.283) |
57.3 (2.256) |
40.5 (1.594) |
52.5 (2.067) |
67.5 (2.657) |
72.3 (2.846) |
68.0 (2.677) |
48.5 (1.909) |
671.3 (26.429) |
% ஈரப்பதம் | 83 | 78 | 70 | 71 | 69 | 68 | 65 | 66 | 69 | 76 | 84 | 84 | 74 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 5.9 | 5.6 | 7.1 | 8.2 | 8.1 | 6.1 | 4.2 | 5.2 | 5.4 | 7.1 | 6.4 | 5.8 | 75.1 |
சூரியஒளி நேரம் | 77.5 | 96.1 | 151.9 | 174.0 | 229.4 | 255.0 | 291.4 | 260.4 | 201.0 | 148.8 | 81.0 | 74.4 | 2,040.9 |
Source #1: Istituto Superiore per la Protezione e la Ricerca Ambientale[11] | |||||||||||||
Source #2: Servizio Meteorologico (precipitation 1971–2000, sun and humidity 1961–1990)[12][13][14] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.