![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cf/Boris_Yeltsin_Kremlin.ru.jpg/640px-Boris_Yeltsin_Kremlin.ru.jpg&w=640&q=50)
போரிஸ் யெல்ட்சின்
From Wikipedia, the free encyclopedia
போரிஸ் நிக்கொலாயவிச் யெல்ட்சின் (Boris Nikolayevich Yeltsin, Бори́с Никола́евич Е́льцин, பெப்ரவரி 1 1931 - ஏப்ரல் 23 2007) ரஷ்யாவில்ல் 1991 முதல் 1999 வரை பதவியிலிருந்த முதலாவது அதிபராவார்.
விரைவான உண்மைகள் போரிஸ் நிக்கொலாயவிச் யெல்ட்சின்Boris Nikolayevich Yeltsin Борис Николаевич Ельцин, ரஷ்யாவின் 1வது அதிபர் ...
போரிஸ் நிக்கொலாயவிச் யெல்ட்சின் Boris Nikolayevich Yeltsin Борис Николаевич Ельцин | |
---|---|
![]() | |
ரஷ்யாவின் 1வது அதிபர் | |
பதவியில் ஜூலை 10 1991 – டிசம்பர் 31 1999 | |
பிரதமர் | இவரே யேகோர் கைடார் (பதில்) விக்டர் செர்னொமீர்டின் செர்கே கிரியென்கோ விக்டர் செர்னொமீர்டின் (பதில்) யெவ்கேனி பிரிமக்கோவ் செர்கே ஸ்டெப்பாஷின் விளாடிமிர் பூட்டின் |
Vice President | அலெக்சாண்டர் ருட்ஸ்கோய் (1991–1993) நிறுத்தப்பட்டது |
முன்னையவர் | அமைக்கப்பட்டது |
பின்னவர் | விளாடிமிர் பூட்டின் |
ரஷ்யாவின் 1வது பிரதமர் | |
பதவியில் நவம்பர் 6 1991 – ஜூன் 15 1992 | |
பின்னவர் | யேகோர் கைடார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1931-02-01)பெப்ரவரி 1, 1931 பூத்கா, சிவிர்த்லோவ்ஸ்க் ஓப்லஸ்து, ரஷ்யா, சோவியத் ஒன்றியம் |
இறப்பு | (2007-04-23)ஏப்ரல் 23, 2007 (அகவை 76) மாஸ்கோ, ![]() |
தேசியம் | ரஷ்யர் |
அரசியல் கட்சி | கம்யூ (1990 இற்கு முன்) சுயேட்சை (1990 முதல்) |
துணைவர் | நாயினா யெல்ட்சினா |
மூடு
12 ஜூன் 1991 இல் இவர் 57% வாக்குகளைப் பெற்று மிகுந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் ரஷ்ய சோவியத் குடியரசின் முதலாவது அதிபராகத் தெரிவானார். ஆனாலும் 1990களில் ரஷ்யாவில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளினால் இவரது செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. இவரது காலப்பகுதியில் ஊழல், பொருளாதார சரிவு, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பெருமளவு தலைதூக்கியிருந்தது[1]
2000 ஆண்டின் முதல் நாளுக்கு சில மணி நேரங்களின் முன்னர் தனது பதவியை விளாடிமீர் பூட்டினிடம் ஒப்படைத்து விட்டு தாம் பதவி விலகுவதாக அறிவித்தார்.