பொட்டாசியம் நைத்திரேட்டு
From Wikipedia, the free encyclopedia
பொட்டாசியம் நைத்திரேட்டு அல்லது வெடியுப்பு KNO3 என்னும் வாய்பாட்டினால் குறிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்வை ஆகும். இது பொட்டாசியம் அயன்களையும் K+ நைத்திரேட்டு அயன்களையும் NO3− கொண்ட ஒரு அயனி உப்பு. இது வெடியுப்பு என்னும் கனிம வடிவில் இயற்கையில் கிடைக்கிறது. இது இயற்கையில் திண்ம நிலையில் உள்ள நைதரசன் சேர்வைகளில் ஒன்று.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் நைத்திரேட்டு | |
வேறு பெயர்கள்
வெடியுப்பு | |
இனங்காட்டிகள் | |
7757-79-1 Y | |
ChemSpider | 22843 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D02051 N |
பப்கெம் | 24434 |
வே.ந.வி.ப எண் | TT3700000 |
| |
UNII | RU45X2JN0Z Y |
UN number | 1486 |
பண்புகள் | |
KNO3 | |
வாய்ப்பாட்டு எடை | 101.1032 கி/மோல் |
தோற்றம் | வெண்ணிறத் திண்மம் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 2.109 கி/சமீ3 (16 °ச) |
உருகுநிலை | 334 °ச |
கொதிநிலை | 400 °ச decomp. |
133 கி/லீ (0 °ச) 360 கி/லீ (25 °ச) 2470 கி/லீ (100 °ச) | |
கரைதிறன் | எத்னாலில் ஓரளவு கரையும் கிளைக்கோலில் கரையும், அமோனியா |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Orthorhombic, அரகோனைட்டு |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஒட்சியேற்றி, விழுங்கினாலோ, மூக்குவழி உள்ளிழுத்தாலோ அல்லது தோல்வழியாக உறிஞ்சப்படாலோ தீங்கானது.. தோல், கன் ஆகிய பகுதிகளில் எரிவு ஏற்படும்.. |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0184 |
ஈயூ வகைப்பாடு | Oxidant (O) |
R-சொற்றொடர்கள் | R8 R22 R36 R37 R38 |
S-சொற்றொடர்கள் | S7 S16 S17 S26 S36 S41 |
தீப்பற்றும் வெப்பநிலை | எரியாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
3750 மிகி/கிகி |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் நைத்திரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | லித்தியம் நைத்திரேட்டு சோடியம் நைத்திரேட்டு ருபிடியம் நைத்திரேட்டு கேசியம் நைத்திரேட்டு |
தொடர்புடைய சேர்மங்கள் | பொட்டாசியம் சல்பேட்டு பொட்டாசியம் குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
பொட்டாசியம் நைத்திரேட்டு ஒரு செயற்கை உரமாகப் பெருமளவில் பரவலாகப் பயன்படுகின்றது. இதைவிட ராக்கெட்டுகளில் எரிபொருளாகவும், வாணவெடி உற்பத்தியிலும் இது பயன்படுகிறது. வெடிமருந்திலும் இது ஒரு சேர்பொருளாக உள்ளது. உணவில் சேர்ப்பானாக பயன்படும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இது E252 என்னும் எண்ணால் குறிப்பிடப்படுகின்றது.