![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5b/Arcanite.jpg/640px-Arcanite.jpg&w=640&q=50)
பொட்டாசியம் சல்பேட்டு
From Wikipedia, the free encyclopedia
பொட்டாசியம் சல்பேட்டு (Potassium sulfate) என்பது K2SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இது வெண்மை நிறம் உடைய நீரில் கரையக்கூடிய திண்மப் பொருளாகும். இது பொதுவாக உரங்களில் பயன்படுத்தப்படுகிறது, இது பொட்டாசியம் மற்றும் கந்தகம் ஆகிய இரண்டிற்குமான மூலமாகச் செயல்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() ஆர்கனைட்டு | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பொட்டாசியம் சல்பேட்டு | |
இனங்காட்டிகள் | |
7778-80-5 ![]() | |
ChEBI | CHEBI:32036 ![]() |
ChEMBL | ChEMBL2021424 ![]() |
ChemSpider | 22915 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D01726 ![]() |
பப்கெம் | 24507 |
வே.ந.வி.ப எண் | TT5900000 |
| |
UNII | 1K573LC5TV ![]() |
பண்புகள் | |
K2SO4 | |
வாய்ப்பாட்டு எடை | 174.259 கி/மோல் |
தோற்றம் | வெண்ணிறத் திண்மம் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 2.66 g/cm3[1] |
உருகுநிலை | 1,069[2] °C (1,956 °F; 1,342 K) |
கொதிநிலை | 1,689 °C (3,072 °F; 1,962 K) |
111 கி/லி (20 °செ) 120 கி/லி (25°செ) 240 கி/லி (100 °செ) | |
கரைதிறன் | கிளிசரால் சிறிதளவு கரையும் அசிட்டோன், எத்தனால், கார்பன் டைசல்பைடு போன்றவற்றில் கரையாது |
−67.0·10−6 செமீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.495 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Irritant |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
R-சொற்றொடர்கள் | R22 |
S-சொற்றொடர்கள் | S36 |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
6600 mg/kg (oral, rat)[3] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் செலீனேட்டு பொட்டாசியம் டெல்லூரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் சல்பேட்டு சோடியம் சல்பேட்டு ருபீடியம் சல்பேட்டு சீசியம் சல்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு