சோடியம் சல்பேட்டு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
சோடியம் சல்பேட்டு (Sodium sulfate) என்பது Na2SO4 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இது சோடாவின் சல்பேட்டு (sulfate of soda) எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் பல்வேறு ஐதரேட்டுகளையும் கொண்டுள்ளது. அனைத்து வடிவங்களும் நீரில் எளிதில் கரையக்கூடிய வெண்மை நிறத் திண்மங்கள் ஆகும். டெக்காஐதரேட்டானது, அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய, அதாவது ஆண்டொன்றுக்கு 6 மில்லியன் டன்கள் உற்பத்தியாகக் கூடிய வேதிச்சேர்மமாக உள்ளது. இந்தச் சேர்மமானது அதிக அளவில் துாய்மையாக்கிகள் தயாரிப்பிலும், காகிதத்தை தூய்மை செய்யும் கிராப்ட்டு முறையிலும் பயன்படுகிறது.[2]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
தெனார்டைட்டு (கனிமம்) கிளாபரின் உப்பு (டெக்காஐதரேட்டு) சால் மிராபிலிசு (டெக்காஐதரேட்டு) மிராபிலைட்டு (டெக்காஐதரேட்டு) டைசோடியம் சல்பேட்டு | |||
இனங்காட்டிகள் | |||
7757-82-6 Y 7727-73-3 (டெக்காஐதரேட்டு) N | |||
ChEBI | CHEBI:32149 Y | ||
ChEMBL | ChEMBL233406 Y | ||
ChemSpider | 22844 Y | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 24436 | ||
வே.ந.வி.ப எண் | WE1650000 | ||
| |||
UNII | 36KCS0R750 Y | ||
பண்புகள் | |||
Na2SO4 | |||
வாய்ப்பாட்டு எடை | 142.04 கி/மோல் (நீரற்ற) 322.20 கி/மோல் (டெக்காஐதரேட்டு) | ||
தோற்றம் | வெண் படிகத் திண்மம் நீர் உறிஞ்சும் திறன் | ||
மணம் | மணமற்றது | ||
அடர்த்தி | 2.664 கி/செமீ3 (நீரற்ற) 1.464 கி/செமீ3 (டெக்காஐதரேட்டு) | ||
உருகுநிலை | 884 °C (1,623 °F; 1,157 K) (நீரற்ற) 32.38 °செ (டெகா ஐதரேட்டு) | ||
கொதிநிலை | 1,429 °C (2,604 °F; 1,702 K) (நீரற்ற) | ||
நீரற்ற: 4.76 கி/100 மிலீ (0 °செ) 13.9 கி/100 மி.லி (20 °செ)[1] 42.7 கி/100 மி.லி (100 °செ) எப்டாஐதரேட்டு: 19.5 கி/100 மி.லி (0 °செ) 44 கி/100 மி.லி (20 °செ) | |||
கரைதிறன் | எத்தனாலில் கரையாது கிளிசரால், நீர், ஐதரசன் அயோடைடு ஆகியவற்றில் கரையும் | ||
−52.0·10−6 cm3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.468 (நீரற்ற) 1.394 (decahydrate) | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் அல்லது அறுங்கோணம் (நீரற்ற) ஒற்றை சரிவு (டெக்காஐதரேட்டு) | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நமைச்சல் | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0952 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் செலினேட்டு சோடியம் தெலுரேட்டு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் சல்பேட்டு பொட்டாசியம் சல்பேட்டு உருபீடியம் சல்பேட்டு சீசியம் சல்பேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு