பைலோ பார்ன்சுவர்த்
From Wikipedia, the free encyclopedia
பைலோ டெய்லர் பார்ன்சுவர்த் (Philo Taylor Farnsworth, ஃபைலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வர்த், ஆகஸ்டு 19, 1906 – மார்ச் 11, 1971) ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளர். தொலைக்காட்சிப் பெட்டியை முழுமையான மின்னணுக் கருவியாக உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.[1][2][3]
விரைவான உண்மைகள் பைலோ பார்ன்சுவர்த், பிறப்பு ...
பைலோ பார்ன்சுவர்த் | |
---|---|
பைலோ டெய்லர் பார்ன்சுவர்த் | |
பிறப்பு | (1906-08-19)ஆகத்து 19, 1906 பீவர், யூட்டா, U.S. |
இறப்பு | மார்ச்சு 11, 1971(1971-03-11) (அகவை 64) சால்ட் லேக் நகரம், யூட்டா, ஐ.அ |
இறப்பிற்கான காரணம் | நுரையீரல் அழற்சி |
கல்லறை | புரோவோ, யூட்டா |
தேசியம் | அமெரிக்க ஐக்கிய நாடு |
மற்ற பெயர்கள் | ஃபைலோ டி. ஃபார்ன்ஸ்வர்த் |
பணியகம் | பில்கோ, பார்ன்ஸ்வர்த் தொலைக்காட்சி மற்றும் வானொலி கழகம், International Telephone and Telegraph |
அறியப்படுவது | தொலைக்காட்சியை முழுமையான மின்னணுக் கருவியாக கண்டுபிடித்தது; 165 இற்கும் மேற்பட்ட அமெரிக்க, மற்றும் வெளிநாட்டு காப்புரிமைகள் |
சமயம் | பின்னாள் புனிதர் (மோர்மனியர்) |
பெற்றோர் | லூயிஸ் எட்வின் பார்ன்சுவர்த், செரினா அமான்டா பஸ்டியான் |
வாழ்க்கைத் துணை | எல்மா பெம் காட்னர் |
உறவினர்கள் | அக்னீசு பார்ன்சுவர்த் (சகோதரி) |
வலைத்தளம் | |
philotfarnsworth.com |
மூடு