![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/Kamala_basadi_belagavi_1.jpg/640px-Kamala_basadi_belagavi_1.jpg&w=640&q=50)
பெல்காம்
கர்நாடகாவில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
பெல்காம்[2] (கன்னடம்: ಬೆಳಗಾವಿ Belagaavi, மராத்தி: बेळगांव Belgaon) என்பது ஒரு நகராகும். பெல்காம் இந்தியாவில் உள்ள கர்நாடகம் மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியாகும். இம்மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. பண்டைய காலங்களில் இது வேள்கிராமம், வேள்காமம் ( மூங்கில்கள் நிறைந்த சிற்றூர் ) என அறியப்பட்டது.
விரைவான உண்மைகள்
பெல்காம் ಬೆಳಗಾವಿ / बेळगांव | |||||||
— நகரம் — | |||||||
Kamala Basati at fort Belgaum. | |||||||
அமைவிடம் | 15°51′N 74°33′E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | கருநாடகம் | ||||||
மாவட்டம் | பெல்காம் | ||||||
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் | ||||||
முதலமைச்சர் | கே. சித்தராமையா | ||||||
மாநகரத் தந்தை | மான்டா பெலன்குந்ரி [1] | ||||||
மக்களவைத் தொகுதி | பெல்காம் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
47,78,439 (2011[update]) • 356/km2 (922/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
13,415 சதுர கிலோமீட்டர்கள் (5,180 sq mi) • 762 மீட்டர்கள் (2,500 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு