பெர்னதெத் சுபீரு
From Wikipedia, the free encyclopedia
புனித மரி பெர்னதெத் சுபீரு அல்லது பெர்னதெத் சூபிரூஸ் (Saint Bernadette Soubirous, 7 ஜனவரி 1844 – 16 ஏப்ரல் 1879), ஒரு திருக்காட்சியாளரும் கத்தோலிக்க புனிதரும் ஆவார்.[2]
விரைவான உண்மைகள் புனித மரி பெர்னதெத் சூபிரூஸ், பிறப்பு ...
புனித மரி பெர்னதெத் சூபிரூஸ் | |
---|---|
லூர்து நகரின் புனித பெர்னதெத் | |
பிறப்பு | (1844-01-07)7 சனவரி 1844
[1] லூர்துஸ், பிரான்சு |
இறப்பு | 16 ஏப்ரல் 1879(1879-04-16) (அகவை 35) நிவேர்ஸ், பிரான்சு |
ஏற்கும் சபை/சமயங்கள் | உரோமன் கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | 14 ஜூன் 1927, ரோம் by திருத்தந்தை 11ம் பயஸ் |
புனிதர் பட்டம் | 8 திசம்பர் 1933, ரோம் by திருத்தந்தை 11ம் பயஸ் |
திருவிழா | 16 ஏப்ரல் (பிரான்சில் 18 பெப்ரவரி) |
பாதுகாவல் | உடல் நோய்கள் |
மூடு