பெர்கானா
From Wikipedia, the free encyclopedia
பெர்கானா (Fergana) (உசுபேகியம்: Fargʻona/Фарғона, فەرغانە; தாஜிக்: Фарғона, Farğona/Farƣona; பாரசீக மொழி: فرغانه Farġāna/Farqâna; உருசியம்: Фергана́), உஸ்பெகிஸ்தான் நாட்டின் பெர்கானா பிரதேசத்தின் தலைமையிட நகரம் ஆகும். உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரம் தாஷ்கண்டிற்கு கிழக்கே 420 கிமீ தொலைவிலும்; கிர்கிஸ்தான் நாட்டின் எல்லையிலிருந்து 20 கிமீ தொலைவிலும் உள்ளது. பண்டைய காலத்தில் புகழுடன் விளங்கிய இந்நகரத்தை 1876ல் நவீனப்படுத்தப்பட்டது.
விரைவான உண்மைகள் பெர்கானா Fargʻona / Фарғона, நாடு ...
பெர்கானா
Fargʻona / Фарғона | |
---|---|
உஸ்பெகிஸ்தானில் பெர்கானா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 40°23′11″N 71°47′11″E | |
நாடு | உஸ்பெகிஸ்தான் |
பிரதேசம் | பெர்கானா |
அரசு | |
• வகை | நகரம் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 2,27,000[1] |
இணையதளம் | ferghana |
மூடு