பெரியபரந்தன்
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
பெரிய பரந்தன் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் வடக்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பெரிய பரந்தன் Periya Paranthan, நாடு ...
பெரிய பரந்தன்
Periya Paranthan | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°25′N 80°23′E | |
நாடு | ![]() |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | கரைச்சி |
மூடு