சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பெரியதம்பி (Periya Thambi) 1997 ஆவது ஆண்டில் சித்ரா லெட்சுமணன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு, நக்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்ரா லெட்சுமணன், சித்ரா ராமு ஆகியோர் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1997 சனவரி 14 அன்று வெளியானது.[1][2]
பெரியதம்பி | |
---|---|
இயக்கம் | சித்ரா லெட்சுமணன் |
தயாரிப்பு | சித்ரா லெட்சுமணன் சித்ரா ராமு |
கதை | அபிராம மூர்த்தி (வசனம்) |
திரைக்கதை | சித்ரா லெட்சுமணன் |
இசை | தேவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | இளவரசு |
படத்தொகுப்பு | என். சந்திரன் |
கலையகம் | காயத்ரி பிலிம்சு |
விநியோகம் | காயத்ரி பிலிம்சு |
வெளியீடு | சனவரி 14, 1997 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.