ஆத்திரேலிய நடிகர் From Wikipedia, the free encyclopedia
பென் மெண்டல்சோன் (ஆங்கில மொழி: Ben Mendelsohn) (பிறப்பு: 3 ஏப்ரல் 1969) என்பவர் ஆத்திரேலிய நாட்டு திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்ட நடிகர் ஆவார்.
பென் மெண்டல்சோன் | |
---|---|
பிறப்பு | பவுல் பெஞ்சமின் மெண்டெல்சோன் 3 ஏப்ரல் 1969 மெல்பேர்ண், விக்டோரியா, ஆத்திரேலியா |
தேசியம் | ஆத்திரேலியன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1984–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | எம்மா பாரஸ்ட் (தி. 2012; ம.மு. 2016) |
பிள்ளைகள் | 2 |
இவர் 1987 ஆம் ஆண்டு ஆத்திரேலியா நாட்டு 'தி இயர் மை வாய்ஸ் புரோக்' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.[1] அதை தொடர்ந்து அனிமல் கிங்கிடோம் (2010),[2] த டார்க் நைட் ரைசஸ் (2012), இஸ்ட்ரீட் அப் (2013), மிசிசிப்பி கிரின்ட் (2015), டார்க் அவர்ஸ் (2017) மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் மார்வெல் (2019) மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019)[3] போன்ற பல திரைப்படங்க்ளில் நடித்துள்ளார்.
இவர் நெற்ஃபிளிக்சு அசல் தொடரான பிளட்லைன் (2015–2017) என்ற வலைத் தொடரில் நடித்தார்.[4][5][6] இதற்காக இவர் 2016 இல் நாடகத் தொடரில் சிறந்த துணை நடிகருக்கான பிரைம் டைம் எம்மி விருதை வென்றுள்ளார்.[7][8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.