From Wikipedia, the free encyclopedia
பெனடிக்ட் கம்பர்பேட்ச் (Benedict Cumberbatch, பிறப்பு: 19 சூலை 1976) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் டு கில் அ கிங் (2003), அடோன்மண்ட் (2007), த ஹாபிட் 2 (2013) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பெனடிக்ட் கம்பர்பேட்ச் | |
---|---|
பிறப்பு | 19 சூலை 1976 இலண்டன், இங்கிலாந்து |
இருப்பிடம் | இலண்டன், இங்கிலாந்து |
கல்வி |
|
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | சோஃபி ஹண்டர் (தி. 2015) |
பிள்ளைகள் | 2 |
கையொப்பம் |
இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016),[1] தோர்: ரக்னராக் (2017), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)[2] மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[3] போன்ற திரைப்படங்களில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.