From Wikipedia, the free encyclopedia
பூக்களை பறிக்காதீர்கள் (மொ.பெ. Don't pluck the flowers) என்பது 1986 இல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை வி. அழகப்பன் இயக்கி இருந்தார்.
பூக்களை பறிக்காதீர்கள் | |
---|---|
இயக்கம் | வி. அழகப்பன் |
தயாரிப்பு | மோகன் நடராஜன் தரங்கை வி சண்முகம் |
கதை | என் ரவி (வசனம்) |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | சுரேஷ் நதியா |
ஒளிப்பதிவு | கே. பி தயாளன் |
படத்தொகுப்பு | வி ராஜகோபால் |
கலையகம் | ஸ்ரீ ராஜகாளியம்மன் மூவிஸ் |
வெளியீடு | மே 29, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தில் சுரேஷ், நதியா, ராஜீவ், வினு சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 29 மே 1986 இல் வெளிவந்தது .[1]
இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் பொன்னியின் செல்வன்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.