புழுப்பாம்பு
From Wikipedia, the free encyclopedia
புழுப்பாம்பு (Ramphotyphlops braminus) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு ஆகும். இப்பாம்புகள் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, ஆசியாவில் காணப்பட்டாலும், உலகின் பல பகுதிகளில் பரவிவிட்டது. அந்தமான் உட்பட இந்தியா முழுவதும் உள்ளது. இலட்சத்தீவுகளில் காணப்படும் ஒரே பாம்பு இதுதான்.[3] இதை மேலோட்டமாக கண்டு மண்புழு என்று ஏமாறுபவர்கள் உண்டு.
விரைவான உண்மைகள் புழுப்பாம்பு, காப்பு நிலை ...
புழுப்பாம்பு | |
---|---|
Not evaluated (IUCN 3.1) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | Typhlopidae |
பேரினம்: | Ramphotyphlops |
இனம்: | R. braminus |
இருசொற் பெயரீடு | |
Ramphotyphlops braminus (Daudin, 1803) | |
வேறு பெயர்கள் | |
|
மூடு