![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6f/Bromic_acid.svg/langta-640px-Bromic_acid.svg.png&w=640&q=50)
புரோமிக் அமிலம்
From Wikipedia, the free encyclopedia
புரோமிக் அமிலம் (Bromic acid ) என்பது HBrO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். ஆக்சோவமிலமான இச்சேர்மம் ஐதரசன்புரோமேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் நீர்த்த கரைசல்[1][2] நிலையிலேயே நிறமற்ற கரைசலாக அறியப்படும் இச்சேர்மம் அறை வெப்பநிலையில் புரோமினாகச் சிதைவடைந்து மஞ்சள் நிறமாக மாற்றமடைகிறது[1][3]. புரோமிக் அமிலமும் புரோமேட்டுகளும் வலிமையான ஆக்சிசனேற்றிகளாகச் செயல்படுகின்றன மற்றும் பெலௌசொவ் சபோடின்சிகி வினைகளின் பொது உட்பொருளாகவும் விளங்குகின்றன[3][4]. சமநிலையற்ற வெப்பவியக்கவியல் வினைக்கு பெலௌசொவ் சபோடின்சிகி வினைகள் பழமையான எடுத்துக்காட்டுகளாகும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புரோமிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
புரோமிக்(V) அமிலம் ஐதசன் புரோமேட்டு | |
இனங்காட்டிகள் | |
10035-10-6 ![]() | |
ChEBI | CHEBI:49382 ![]() |
ChEMBL | ChEMBL1161635 ![]() |
ChemSpider | 22853 ![]() |
EC number | 232-158-3 |
Gmelin Reference |
25861 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
ம.பா.த | புரோமிக்+அமிலம் |
பப்கெம் | 24445 |
வே.ந.வி.ப எண் | TP8580000 |
| |
பண்புகள் | |
HBrO3 | |
வாய்ப்பாட்டு எடை | 128.91 கி/மோல் |
காடித்தன்மை எண் (pKa) | -2 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு