![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/89/SaltInWaterSolutionLiquid.jpg/640px-SaltInWaterSolutionLiquid.jpg&w=640&q=50)
கரைசல்
From Wikipedia, the free encyclopedia
வேதியியலில், கரைசல் (ஒலிப்புⓘ) (solution) என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்த ஒரு படித்தான கலவை ஆகும். ஒரு கரைசல் என்பது கரைபொருள் மற்றும் கரைப்பான் எனப்படும் பதார்த்தத்தால் ஆன ஒருபடித்தான கலவையாகும்.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/89/SaltInWaterSolutionLiquid.jpg/320px-SaltInWaterSolutionLiquid.jpg)