புதுமுறிப்பு
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
புதுமுறிப்பு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தென்மேற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் புதுமுறிப்பு Puthumurippu, நாடு ...
புதுமுறிப்பு
Puthumurippu | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°22′N 80°21′E | |
நாடு | ![]() |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | கரைச்சி |
மூடு