![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/Nis_1_sheqel.png/640px-Nis_1_sheqel.png&w=640&q=50)
புது இசுரேலிய சேக்கல்
From Wikipedia, the free encyclopedia
புது இசுரேலிய சேக்கல்ⓘ (New Israeli Shekel; எபிரேயம்: שֶׁקֶל חָדָשׁ Shekel H̱adash) (குறியீடு: ₪; சுருக்கம்: ש״ח ஆங்கிலத்தில் NIS; குறி: ILS) (பன்மை: shkalim (சேக்கலிம்) – שקלים சேக்கல்கள்; அரபு மொழி: شيكل جديد அல்லது شيقل جديد šēqel ǧadīd) என்பது இசுரேலிய அரசின் நாணயமாகும். ஒரு சேக்கல் 100 அகோரொட் (agorot; אגורות (ஒருமை. இசுரேலிய அகோரா, "agora", אגורה) என்பதைக் கொண்டிருக்கும். புது இசுரேலிய சேக்கல் 1 சனவரி 1986 முதல் 24 பெப்ருவரி 1980 முதல் 31 திசம்பர் 1985 வரை பாவனையில், 1000:1 என்ற விகிதாசார அளவில் இருந்த பழைய இசுரேலிய சேக்கலுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகின்றது.
விரைவான உண்மைகள் שקל חדש (எபிரேய மொழி) شيقل جديد (அரபு மொழி), ஐ.எசு.ஓ 4217 ...
שקל חדש (எபிரேய மொழி) شيقل جديد (அரபு மொழி) | |
---|---|
![]() 1 சேக்கல் நாணயம் | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | ILS (எண்ணியல்: 376) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
பன்மை | சேக்கலிம் |
குறியீடு | ₪ |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | அகோரா |
பன்மை | |
அகோரா | அகோரொட் |
வங்கித்தாள் | 20, 50, 100, 200 சேக்கலிம் |
Coins | 10 அகோரொட், ½, 1, 2, 5, 10 சேக்கலிம் |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | ![]() பாலஸ்தீனம்[1] |
வெளியீடு | |
நடுவண் வங்கி | இசுரேலிய வங்கி |
இணையதளம் | bankisrael.gov.il |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 2.6% (2010 கணக்கீடு) 3.3% (2009 கணக்கீடு) |
ஆதாரம் | The World Factbook, 2007 |
மூடு