பிலிம்பேர்
From Wikipedia, the free encyclopedia
பிலிம்பேர் என்பது பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி சினிமா பற்றிய ஒரு ஆங்கில மொழி இதழாகும். இது டைம்சு குழுவின் சார்பு நிறுவனமான வேர்ல்ட் வைட் மீடியாவால் 1952 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்படுகிறது.[2] 1954 ஆம் ஆண்டிலிருந்து இவ்விதழ் பிலிம்பேர் விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், கிழக்கு பிலிம்பேர் விருதுகள் போன்ற விருதுகளை வழங்கி வருகிறது.
விரைவான உண்மைகள் ஆசிரியர், இடைவெளி ...
ஆசிரியர் | ஜிதேசு பிள்ளை[1] |
---|---|
இடைவெளி | வாரமிருமுறை |
நுகர்வளவு | 1.4 இலட்சம் |
முதல் வெளியீடு | 7 மார்ச் 1952 |
நிறுவனம் | வேர்ல்ட் வைட் மீடியா |
அமைவிடம் | மும்பை |
மொழி | ஆங்கிலம் இந்தி |
வலைத்தளம் | www |
மூடு