பிராங்க்ளின் ரூசவெல்ட்
1933 முதல் 1945 வரை இருந்த அமெரிக்க அதிபர் / From Wikipedia, the free encyclopedia
பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt, ஜனவரி 30, 1882 – ஏப்ரல் 12, 1945), 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் நேரடிப் பங்கு வகித்த இவர் 20ம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவராகவும் ஐக்கிய அமெரிக்காவின் மூன்று முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கணிகக்ப்படுகிறார்.
விரைவான உண்மைகள் பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட்Franklin Delano Roosevelt, ஐக்கிய அமெரிக்காவின் 32வது குடியரசுத் தலைவர் ...
பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட் Franklin Delano Roosevelt | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 32வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச் 4, 1933 – ஏப்ரல் 12, 1945 | |
Vice President | ஜோன் கார்னர் (1933–1941), ஹென்றி வொலஸ் (1941–1945), ஹாரி எஸ். ட்ரூமன் (1945) |
முன்னையவர் | ஹேர்பேர்ட் ஹூவர் |
பின்னவர் | ஹாரி எஸ். ட்ரூமன் |
நியூயோர்க்கின் 48வது ஆளுநர் | |
பதவியில் ஜனவரி 1, 1929 – டிசம்பர் 31, 1932 | |
Lieutenant | ஹேர்பேர்ட் லேமன் |
முன்னையவர் | அல்பிரட் ஸ்மித் |
பின்னவர் | ஹேர்பேர்ட் லேமன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1882-01-30)சனவரி 30, 1882 ஹைட் பார்க், நியூயார்க் |
இறப்பு | ஏப்ரல் 12, 1945(1945-04-12) (அகவை 63) வோர்ம் ஸ்ப்றிங்ஸ், ஜோர்ஜியா |
அரசியல் கட்சி | ஜனநாயகக் கட்சி |
துணைவர் | எலனோர் ரூஸ்வெல்ட் |
முன்னாள் கல்லூரி | ஹார்வர்டு பல்கலைக்கழகம் |
வேலை | வழக்கறிஞர் |
கையெழுத்து | |
மூடு