பால் தாக்கரே
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பால் தாக்ரே (Bal Thackeray) என்று பிரபலமாக அறியப்படும் பால சாஹேப் கேஷவ் தாக்கரே (Balasaheb Keshav Thackeray, மராத்தி: बाळासाहेब केशव ठाकरे, (23, சனவரி 1926 - 17 நவம்பர் 2012) இவர், இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலமான மகாராட்டிராவில் மராத்தியர்களுக்கான இனம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிவ சேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியத்துவக் கட்சியின் நிறுவியவரும் தலைவரும் ஆவார்.
விரைவான உண்மைகள் பால் தாக்ரே, சிவ சேனா கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் ...
பால் தாக்ரே | |
---|---|
சிவ சேனா கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1926-01-23)23 சனவரி 1926 பால்காட், மகாராட்டிரம், இந்தியா |
இறப்பு | நவம்பர் 17, 2012(2012-11-17) (அகவை 86) மும்பை, இந்தியா |
அரசியல் கட்சி | சிவசேனா |
துணைவர் | மீனா தாக்கரே |
பிள்ளைகள் | பிந்தா தாக்கரே ஜெய்தேவ் தாக்கரே உத்தவ் தாக்கரே |
வாழிடம்(s) | மும்பை, இந்தியா |
மூடு