![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Kamalingeswara_Temple%252C_Gallavilli%252C_Andhra_Pradesh_-_01.jpg/640px-Kamalingeswara_Temple%252C_Gallavilli%252C_Andhra_Pradesh_-_01.jpg&w=640&q=50)
பார்வதிபுரம் மண்யம் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் (Parvathipuram Manyam district), 4 ஏப்ரல் 2022 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட 13 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.[3] இதோடு ஆந்திராவில் தற்போது 26 மாவட்டங்கள் உள்ளது.[4]
விரைவான உண்மைகள் பார்வதிபுரம் மண்யம் పార్వతీపురం మన్యం (தெலுங்கு), நாடு ...
பார்வதிபுரம் மண்யம்
పార్వతీపురం మన్యం (தெலுங்கு) | |
---|---|
மேல் இடதுபுறத்தில் இருந்து கடிகார திசையில்: கல்லாவில்லி கமலலிங்கேஸ்வரர் கோயில், பெட்டா கெடா அணை, சாலூரில் வேதவதி ஆறு, பார்வதிபுரத்தில் இருந்து கிழக்குத் தொடர்ச்சி மலையின் காட்சி, பாலகொண்டா அருகே காட்சி | |
![]() ஆந்திரப் பிரதேசத்தில் பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தின் இருப்பிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | வட ஆந்திரா |
நிறுவப்பட்டது | 4 ஏப்பிரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
தலைமையிடம் | பார்வதிபுரம் |
மண்டலங்கள் | 15 |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு. நிஷாந்த் குமார், இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | திரு. வித்யா சாகர் நாயுடு, இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,659 km2 (1,413 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 2.29 இலட்சம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
தொலைபேசி குறியீடு | +91 |
இணையதளம் | parvathipurammanyam .ap.gov.in |
மூடு
விஜயநகர மாவட்டத்தின் பார்வதிபுரம் வருவாய்க் கோட்டம் மற்றும் சிறீகாகுளம் மாவட்டத்தின் பள்ளிகொண்டா வருவாய்க் கோட்டத்தின் பகுதிகளைக் கொண்டு பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் 4 ஏப்ரல் 2022 அன்று நிறுவப்பட்டது.[5][6][7][8] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் பார்வதிபுரம் ஆகும்.
3659 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9.25 இலட்சம் ஆகும். இதன் எழுத்தறிவு 50.9%.