சரண் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பார்த்தேன் ரசித்தேன் (Parthen Rasithen) 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரசாந்த் நடித்த இப்படத்தை சரண் இயக்கினார். பரத்வாஜ் இசையமைப்பில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.