![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/Defense.gov_photo_essay_120512-F-YA200-100.jpg/640px-Defense.gov_photo_essay_120512-F-YA200-100.jpg&w=640&q=50)
பாரா
From Wikipedia, the free encyclopedia
பாரா (Farah,பஷ்தூ மொழி/பாரசீக மொழி: فراه) என்பது மேல் ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பாரா மாகாணத்தின் தலைநகரமுமாகும். இதன் மக்கள் தொகை கிட்டத்த் தட்ட 108,400 ஆகும்.[1] இதன் முக்கிய இனக்குழு பஷ்தூன் ஆகும்.[3] மற்றும் ஆப்கானித்தானின் 16வது அதி கூடிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும்.
விரைவான உண்மைகள் பாரா Farah فراه, நாடு ...
பாரா
Farah فراه | |
---|---|
![]() An Afghan boy and his father walk their cattle along a street in Farah City, May 12, 2012. | |
நாடு | ![]() |
மாகாணம் | பாரா மாகாணம் |
ஏற்றம் | 2,297 ft (650 m) |
மக்கள்தொகை (2012)[1] | |
• நகரம் | 1,08,400 |
• நகர்ப்புறம் | 54,000[2] |
நேர வலயம் | UTC+4:30 |
மூடு