![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/84/Karnataka_Bagalkot_locator_map.svg/langta-640px-Karnataka_Bagalkot_locator_map.svg.png&w=640&q=50)
பாகல்கோட் மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பாகல்கோட் மாவட்டம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[4] இதன் தலைமையகம் பாகல்கோட்டை நகரத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் பாகல்கோட்டை, நாடு ...
பாகல்கோட்டை | |
---|---|
![]() | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
கோட்டம் | பெல்காம் |
நிறுவப்பட்ட நாள்[1] | 1997 |
தலைமையிடம் | பாகல்கோட்டை |
அரசு | |
• துணை ஆணையர் | திரு. பி சுனில்குமார், இ.ஆ.ப |
• காவல் கண்காணிப்பாளர் | ஸ்ரீ ஜெயபிரகாஷ், இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,583 km2 (2,542 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 18,90,826 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 587 101- 587 325 |
தொலைபேசி | +91 (0)8354 |
வாகனப் பதிவு | KA-29, KA-48 |
இணையதளம் | bagalkot |
மூடு