பயனர்:Seesiva
From Wikipedia, the free encyclopedia
- பிறந்தநாள் : திஆ ஐப்பசி 5, 2016 (ஆஆ அக்டோபர் 29, 1979)
- சொந்த ஊர்: கும்பகோணம்
- பிறந்த ஊர்: எடப்பாடி (சேலத்திலிருந்து 37 கிமி தொலைவில் உள்ளது), இந்தியா
- கல்வி: முதுநிலை பட்டம் (மின்னணு மற்றும் தெரிவிப்பு பொறியியல்)
- தற்போது வாழும் நாடு : இந்தியா
- பணி: திட்ட மேலாளர்
- மின்னஞ்சல் : seesiva@gmail.com
- என் பெயர் சிவ கார்த்திகேயன். எனது சொந்த ஊர் சாத்தங்குடி, அசூர் கிராமம், கும்பகோணம். கணிப்பொறி நிபுணர். எனது பிற பதிவுகளை இங்கே பார்வையிடலாம்.