From Wikipedia, the free encyclopedia
பப்பேத்தே (Papeete[2]) என்பது அமைதிப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரான்சின் கடல் கடந்த ஆட்புலமான பிரெஞ்சு பொலினீசியாவின் தலைநகரமாகும். பப்பேத்தே நகராட்சி (பிரான்சியக் கம்யூன்) வின்வர்டு தீவுகளில் பிரெஞ்சு பொலினீசியாவில் தாகித்தியில் அமைந்துள்ளது. இங்குதான் பிரான்சிய தலைமை ஆணையர் உள்ளார்.[3] தாகித்திய, பிரான்சியப் பொலினீசிய அரசு, தனியார் வணிக, தொழிலக,நிதியச் சேவை மையங்கள் அமைந்துள்ளன. பிரெஞ்சுப் பொலினீசியாவின் சுற்றுலாத்துறைக்கு இங்குள்ள துறைமுகம் நுழைவாயிலாக உள்ளது.[3] வின்வர்டு தீவுகளே சொசைட்டி தீவுகளின் அங்கமாகும். பப்பேத்தே என்பதற்கு தகித்திய மொழியில் "கூடையிலிருந்து நீர்" எனப் பொருள்படும்.[4]
பப்பேத்தே | |
---|---|
வின்வர்டு தீவிற்குள் குடியிருப்பின் அமைவிடம் (சிவப்பு வண்ணத்தில்) | |
நாடு | பிரான்சு |
வெளிநாட்டு Overseas collectivity | பிரெஞ்சு பொலினீசியா |
Subdivision | வின்வர்டு தீவுகள் (நிர்வாகத் தலைநகரம்) |
அரசு | |
• நகரமுதல்வர் (1995–நடப்பில்) | மிஷெல் புய்யார்டு |
Area 1[1] | 17.4 km2 (6.7 sq mi) |
• நகர்ப்புறம் | 299.5 km2 (115.6 sq mi) |
• நகர்ப்புறம் | 1,33,627 |
• நகர்ப்புற அடர்த்தி | 450/km2 (1,200/sq mi) |
• பெருநகர் | 25,769 |
INSEE/அஞ்சற்குறியீடு | 98735 /98714 |
ஏற்றம் | 0–621 m (0–2,037 அடி) |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
பப்பேத்தேயின் நகர்ப்புற மக்கள்தொகை ஆகத்து 2012 கணக்கெடுப்பின்படி 133,627 ஆகும். இவர்களில் கருவ பப்பேத்தே நகரத்தில் 25,769 மக்கள் உள்ளனர்.[5]
பப்பேத்தேயில் வெப்பமண்டல பருவக்கால வானிலையாக மழைக்காலமும் வெயிற்காலமும் நிலவுகின்றது. இருப்பினும் வெயிற்காலத்திலும் மழை காணப்படுகின்றது. வெயிற்காலம் ஆகத்து,செப்டம்பரில் மட்டுமே உள்ளது. ஆண்டின் மற்றநாட்களில் மழை பெய்கின்ற இங்கு மிகக் கூடுதலாக திசம்பர், சனவரியில் மழை பெய்கின்றது. வெப்பநிலை ஆண்டு முழுமையும் ஒரேநிலையில் சராசரியாக 25 °C (77 °F) அளவில் உள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், பாபெத் பி.நி.பி (1981-2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.1 (93.4) |
34.5 (94.1) |
34.5 (94.1) |
34.5 (94.1) |
33.3 (91.9) |
32.7 (90.9) |
31.9 (89.4) |
31.5 (88.7) |
31.7 (89.1) |
32.4 (90.3) |
33.9 (93) |
33.2 (91.8) |
34.5 (94.1) |
உயர் சராசரி °C (°F) | 31.0 (87.8) |
31.1 (88) |
31.5 (88.7) |
31.2 (88.2) |
30.4 (86.7) |
29.5 (85.1) |
29.0 (84.2) |
28.9 (84) |
29.3 (84.7) |
29.7 (85.5) |
30.3 (86.5) |
30.4 (86.7) |
30.2 (86.4) |
தினசரி சராசரி °C (°F) | 27.6 (81.7) |
27.7 (81.9) |
28.0 (82.4) |
27.7 (81.9) |
26.8 (80.2) |
25.9 (78.6) |
25.3 (77.5) |
25.2 (77.4) |
25.7 (78.3) |
26.2 (79.2) |
26.9 (80.4) |
27.2 (81) |
26.7 (80.1) |
தாழ் சராசரி °C (°F) | 24.2 (75.6) |
24.3 (75.7) |
24.4 (75.9) |
24.1 (75.4) |
23.2 (73.8) |
22.2 (72) |
21.6 (70.9) |
21.5 (70.7) |
22.0 (71.6) |
22.7 (72.9) |
23.4 (74.1) |
23.9 (75) |
23.1 (73.6) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 19.4 (66.9) |
18.9 (66) |
20.5 (68.9) |
19.2 (66.6) |
18.8 (65.8) |
15.9 (60.6) |
16.3 (61.3) |
14.9 (58.8) |
15.8 (60.4) |
15.8 (60.4) |
18.1 (64.6) |
19.5 (67.1) |
14.9 (58.8) |
பொழிவு mm (inches) | 253.7 (9.988) |
209.9 (8.264) |
195.2 (7.685) |
111.4 (4.386) |
117.4 (4.622) |
72.7 (2.862) |
61.9 (2.437) |
52.1 (2.051) |
58.8 (2.315) |
101.5 (3.996) |
125.4 (4.937) |
327.7 (12.902) |
1,687.7 (66.445) |
சூரியஒளி நேரம் | 215.5 | 199.2 | 226.0 | 230.3 | 228.6 | 220.0 | 235.2 | 251.1 | 241.6 | 232.1 | 208.7 | 196.6 | 2,684.9 |
Source #1: பிரான்சிய வானிலை மையம்[6] | |||||||||||||
Source #2: NOAA (ஞா 1961-1990)[7] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.