பத்மினி
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
பத்மினி (சூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர்.
விரைவான உண்மைகள் பத்மினி ராமச்சந்திரன், பிறப்பு ...
பத்மினி ராமச்சந்திரன் | |
---|---|
1950-இல் பத்மினி | |
பிறப்பு | பத்மினி (1932-06-12)சூன் 12, 1932 [1] திருவனந்தபுரம், திருவிதாங்கூர் |
இறப்பு | செப்டம்பர் 24, 2006(2006-09-24) (அகவை 74) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | நாட்டியப்பேரொளி, பப்பிமா |
சமயம் | இந்து |
பெற்றோர் | தங்கப்பன், சரஸ்வதி, |
வாழ்க்கைத் துணை | ராமச்சந்திரன் |
மூடு