![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a9/Padma_Bandopadhyay.jpg/640px-Padma_Bandopadhyay.jpg&w=640&q=50)
பத்மா பந்தோபாத்யா
From Wikipedia, the free encyclopedia
ஏர் மார்ஷல் பத்மா பந்தோபாத்யா, (Padma Bandopadhyay) என்பார் பி.வி.எஸ்.எம் (பரம் விசிட்ட சேவா பதக்கம்), ஏ.வி.எஸ்.எம் (அதி விசிட்ட சேவா பதக்கம்), வி.எஸ்.எம் (விசிட்டா சேவா பதக்கம்) (பிறப்பு 4 நவம்பர் 1944) உள்ளிட்ட பதக்கங்கள் பெற்ற இந்திய வான் படையின் முன்னாள் அதிகாரி ஆவார். இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் பெண் இவர் ஆவார். லெப்டினன்ட் ஜெனரல் புனிதா அரோராவுக்குப் பிறகு, இந்திய ஆயுதப் படையில் மூன்று நட்சத்திர பதவிக்கு உயர்த்தப்பட்ட இரண்டாவது பெண் இவர்.
விரைவான உண்மைகள் பத்மா பந்தோபாத்யா, பிறப்பின்போதான் பெயர் ...
பத்மா பந்தோபாத்யா | |
---|---|
![]() பத்மா பந்தோபாத்யா | |
பிறப்பின்போதான் பெயர் | பத்மாவதி சுவாமிநாதன் |
பட்டப்பெயர்(கள்) | பத்மா |
பிறப்பு | 4 நவம்பர் 1944 (1944-11-04) (அகவை 79) திருப்பதி, ஆந்திரா |
சார்பு | இந்தியா |
சேவை/ | வான்படை, இந்தியா |
தரம் | ![]() |
துணை(கள்) | Sati Nath Bandopadhyay (m. 1968–2015; his death) |
பிள்ளைகள் | 2 |
மூடு