பதே ஜங் ஷா
From Wikipedia, the free encyclopedia
பதே ஜங் ஷா (Fateh Jang Shah) (நேபாளி: फत्तेजङ्ग शाह) (1805 - 1846), நேபாள இராச்சியத்தின் ஆறாவது பிரதம அமைச்சர் ஆவார்.[1][2][3]
விரைவான உண்மைகள் தலைமைப் படைத்தலைவர்பதே ஜங் ஷா, பிரதம அமைச்சர் ...
தலைமைப் படைத்தலைவர் பதே ஜங் ஷா | |
---|---|
श्री चौतारिया फत्तेजङ्ग शाह | |
![]() பதே ஜங் ஷா | |
பிரதம அமைச்சர் | |
பதவியில் 1840-1843 | |
முன்னையவர் | ராணா ஜங் பாண்டே |
பின்னவர் | மதாபர் சிங் தபா |
பதவியில் 1845-1846 | |
முன்னையவர் | மதாபர் சிங் தபா |
பின்னவர் | ஜங் பகதூர் ராணா |
புனைப்பெயர் | பதே ஜங் சௌதரியா |
மூடு