பதினான்காவது புதுச்சேரி சட்டமன்றம்
From Wikipedia, the free encyclopedia
புதுச்சேரியின் பதினான்காவது சட்டமன்றம் (Fourteenth Assembly of Pondicherry) என்பது மே 16, 2011 அன்று நடந்த 2016 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில்[1] இந்திய தேசிய காங்கிரசு வெற்றி பெற்று 06 சூன் 2016 அன்று வே. நாராயணசாமி 10வது புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்[2] 22 பெப்ரவரி 2021 வரை இயங்கிய சட்டமன்றக் காலத்தைக் குறிக்கும்.
விரைவான உண்மைகள் 14வது புதுச்சேரி சட்டமன்றம், மேலோட்டம் ...
14வது புதுச்சேரி சட்டமன்றம் | |||||
---|---|---|---|---|---|
| |||||
![]() புதுச்சேரி சட்டப் பேரவை, புதுச்சேரி, இந்தியா | |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | புதுச்சேரி சட்டப் பேரவை | ||||
தவணை | 2016 (2016) – 2021 (2021) | ||||
தேர்தல் | புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016 | ||||
அரசு | இந்திய தேசிய காங்கிரசு | ||||
எதிரணி | அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் | ||||
உறுப்பினர்கள் | 30+3 |
மூடு