![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/61/Aerial_View_of_Kuala_Lumpur_Stadium.png/640px-Aerial_View_of_Kuala_Lumpur_Stadium.png&w=640&q=50)
பண்டார் துன் ரசாக்
கோலாலம்பூர் மாநகரத்தில் அமைந்து உள்ள புறநகரம். / From Wikipedia, the free encyclopedia
பண்டார் துன் ரசாக், (மலாய்: Bandar Tun Razak; ஆங்கிலம்: Bandar Tun Razak; சீனம்: 敦拉萨镇); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், அமைந்து உள்ள புறநகரம். உயர்க்கல்வி நிலையங்களுக்கு புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. அத்துடன் தனித்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகவும் இயங்குகிறது.
விரைவான உண்மைகள் பண்டார் துன் ரசாக்Bandar Tun Razak, நாடு ...
பண்டார் துன் ரசாக் Bandar Tun Razak | |
---|---|
புறநகர் | |
![]() | |
![]() கோலாலம்பூர் காற்பந்து விளையாட்டு அரங்கம் | |
ஆள்கூறுகள்: 3°5′0″N 101°43′0″E | |
நாடு | ![]() |
நகர்ப்புறம் | ![]() |
தொகுதி | பண்டார் துன் ரசாக் |
அரசு | |
• நகராண்மை | கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
அஞ்சல் குறியீடு | 56000 |
தொலைபேசி எண் | +603 |
வாகனப் பதிவெண்கள் | W V |
இணையதளம் | www.dbkl.gov.my |
மூடு
மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் நினைவாக இந்த நகரத்திற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. பண்டார் துன் ரசாக், சுங்கை பீசி உத்திநோக்கு மண்டலத்தில் (Bandar Tun Razak - Sungai Besi Strategic Zone) அமைந்து உள்ளது.[1]