![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8a/Shrine_of_Sufi_Saint_Sultan_Bahu%252C_Jhang_.jpg/640px-Shrine_of_Sufi_Saint_Sultan_Bahu%252C_Jhang_.jpg&w=640&q=50)
பக்கிரி
From Wikipedia, the free encyclopedia
ஃபக்கீர் அல்லது ஃபக்கிரி (Fakir or Faqir) (/fəˈkɪər/; அரபு மொழி: فقیر, இசுலாமிய சூபித்துவத்தை கடைபிடித்து, பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்து, இறைவனைக் குறித்த ஆன்மிகத் தேடலில் வாழும் இசுலாமியத் துறவி என்று பொருள்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8a/Shrine_of_Sufi_Saint_Sultan_Bahu%2C_Jhang_.jpg/640px-Shrine_of_Sufi_Saint_Sultan_Bahu%2C_Jhang_.jpg)
துறவு வாழ்கையைக் கொண்ட பக்கிரிகள் இறைவனை அதிகம் தொழுது கொண்டும் இறைவனின் திருப்பெயர்களை மனதில் ஜெபித்துக் கொண்டும் இருப்பர்.[1]