பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
பாகிஸ்தானின் ஒரு மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
பஞ்சாப் மாகாணம் (Punjab province) பாகிஸ்தான் நாட்டின் மக்கள் தொகை மிகுந்த மாகாணம் ஆகும். பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் லாகூர் ஆகும். சிந்துவெளி நாகரீகங்களின் சான்றுகள் அமைந்துள்ள பண்டைய நகரங்கள் ஹராப்பாவும், மொஹஞ்சதாரோவும், சோலிஸ்தான் பாலைவனமும் பஞ்சாப் மாகாணத்தில்தான் அமைந்துள்ளன. [1]
விரைவான உண்மைகள்
பஞ்சாப் پنجاب Punjab | |
தலைநகரம் • அமைவிடம் |
லாகூர் • 31.33°N 74.21°E / 31.33; 74.21 |
மக்கள் தொகை (2003) • மக்களடர்த்தி |
79,429,701 • 386.8/km² |
பரப்பளவு |
205344 கிமீ² |
நேர வலயம் | PST (UTC+5) |
மொழிகள் | பஞ்சாபி (ஆட்சி) சராய்கி ஆங்கிலம் உருது (தேசிய) ஹிந்த்கோ பாஷ்தூ பலூச்சி |
பிரிவு | மாகாணம் |
• மாவட்டங்கள் | • 35 |
• ஊர்கள் | • |
• ஒன்றியச் சபைகள் | • |
தொடக்கம் • ஆளுனர்/ஆணையர் • முதலமைச்சர் • நாடாளுமன்றம் (உறுப்பினர்கள்) |
1 ஜூலை 1970 • சல்மான் தசீர் • மியான் ஷபாஸ் ஷரீஃப் • மாகாணச் சபை (371) |
இணையத்தளம் | பஞ்சாப் அரசு |
மூடு