நல்பாரி
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
நல்பாரி (Nalbari), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கீழ் அசாம் பிரதேசத்தில் அமைந்த நல்பாரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[1] இது மாநிலத் தலைநகரான திஸ்பூர் மற்றும் கவுகாத்திக்கு கிழக்கே 168 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் நல்பாரி நவதீப், நாடு ...
நல்பாரி
நவதீப் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26.445°N 91.440°E / 26.445; 91.440 | |
நாடு | ![]() |
மாநிலம் | அசாம் |
பிரதேசம் | கீழ் அசாம் |
மாவட்டம் | நல்பாரி |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | நல்பாரி நகராட்சி |
ஏற்றம் | 42 m (138 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 27,389 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | அசாமிய மொழி |
• உள்ளூர் மொழிகள் | காமரூபி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 781335, 781369 |
தொலைபேசி குறியீடு எண் | 03624 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS |
வாகனப் பதிவு | AS-14-XXXX |
இணையதளம் | www |
மூடு