கீழ் அசாம் கோட்டம் (Lower Assam division), அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்களில் ஒன்றாகும். இது அசாம் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் தலைமையகம் பான் பஜார் நகரத்தில் உள்ளது. இக்கோட்டத்தின் பெரிய நகரம் கவுகாத்தி ஆகும்.

Thumb
பச்சை நிறம்: கீழ் அசாம் கோட்டம், ஊதா நிறம்: வடக்கு அசாம் கோட்டம், மஞ்சள் நிறம்: நடு அசாம் கோட்டம், ஆரஞ்சு நிறம்:மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம், சிவப்பு நிறம்:மேல் அசாம் கோட்டம்
விரைவான உண்மைகள் Lower Assam Division, நாடு ...
Lower Assam Division
கீழ் அசாம் கோட்டம்
Thumb
அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்கள் (மெரூன் நிறத்தில் உள்ளது கீழ் அசாம் கோட்டம்)
ஆள்கூறுகள்:
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
Capitalபான் பஜார்
பெரிய நகரம்குவகாத்தி
பரப்பளவு
  மொத்தம்22,024 km2 (8,504 sq mi)
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்1,12,52,365
  அடர்த்தி510/km2 (1,300/sq mi)
மூடு

மாவட்டங்கள்

கீழ் அசாம் கோட்டம் 12 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:

மேலதிகத் தகவல்கள் குறியீடு, மாவட்டம் ...
மூடு

# போடோலாந்தின் மாவட்டங்கள்

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கீழ் அசாம் கோட்டத்தின் மக்கள் தொகை 1,12,52,365

மொழிகள்



Thumb

கீழ் அசாமில் பேசப்படும் மொழிகள்(2011)[5][6][7]

  போடோ (7.73%)
  இந்தி (2.83%)
  பிற மொழிகள் (5.56%)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.