தாசரி நாராயண ராவ் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நட்சத்திரம் (Natchathiram) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தசாரி நாராயணராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீபிரியா, ஹரிபிரசாத் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நட்சத்திரம் | |
---|---|
இயக்கம் | தசாரி நாராயணராவ் |
தயாரிப்பு | கிரிஜா பக்கிரிசாமி கே. எஸ். நரசிம்மன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஸ்ரீபிரியா ஹரிபிரசாத் |
வெளியீடு | ஏப்ரல் 12, 1980 |
நீளம் | 4620 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சங்கர் கணேஷ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.