நடராஜா ரவிராஜ்
From Wikipedia, the free encyclopedia
நடராஜா ரவிராஜ் (Nadaraja Raviraj, ஜூன் 25, 1962 - நவம்பர் 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
விரைவான உண்மைகள் நடராஜா ரவிராஜ்Nadarajah Raviraj, இலங்கை நாடாளுமன்றம் for யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் ...
நடராஜா ரவிராஜ் Nadarajah Raviraj | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் | |
பதவியில் 2001–2006 | |
பின்னவர் | ந. சிறீகாந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
யாழ்ப்பாண நகர முதல்வர் | |
பதவியில் 2001–2001 | |
முன்னையவர் | பொன் சிவபாலன், தமிழர் விடுதலைக் கூட்டணி |
யாழ்ப்பாண நகர துணை முதல்வர் | |
பதவியில் 1998–2001 | |
யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் | |
பதவியில் 1998–2001 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1962-06-25)சூன் 25, 1962 சாவகச்சேரி, யாழ்ப்பாண மாவட்டம் |
இறப்பு | நவம்பர் 10, 2006(2006-11-10) (அகவை 44) கொழும்பு, இலங்கை |
தேசியம் | ஈழத்தமிழர் |
அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
முன்னாள் கல்லூரி | சாவகச்சேரி டிரிபேர்க் கல்லூரி யாழ் பரி யோவான் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
மூடு