நங்லோய் ஜாட்
மேற்கு தில்லி மாவட்டத்திலுள்ள ஒரு குடியிருப்பு / From Wikipedia, the free encyclopedia
நங்லோய் ஜாட் (Nangloi Jat) அல்லது "நங்லோய் என்று பிரபலமாக அறியப்படும் இது, இந்தியாவின் தில்லியின் மேற்கு மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியாகும். இது பஸ்சிம் விகார், தில்லியின் புறநகர் சுற்றுப்பாதை சாலை, நஜாப்கர் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் நங்லோய் ஜாட் நங்லோய், நாடு ...
நங்லோய் ஜாட்
நங்லோய் | |
---|---|
குடியிருப்பு | |
ஆள்கூறுகள்: 28°41′00″N 77°04′00″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | மேற்கு தில்லி மாவட்டம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,50,371 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மூடு
நங்லோய் அருகே உள்ள ஆசுத்தல் கிராமத்தின் மூலையில் ஒரு மாளிகை அமைந்துள்ளது, இது லாட் என்று பிரபலமாக அறியப்படுகிறது. 75 அடி உயர மினார் ஒன்று 1650இல் முகலாய பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது.[1][2] மேலும், அவரது வேட்டை விடுதியாகவும் செயல்பட்டது.[1] இது குதுப் மினார் போன்ற வடிவமைப்பில் உள்ளது.</ref>[3] மேலும், சிவப்பு மணற்கற்களால் ஆனது.