தேஜ்பூர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
தேஜ்பூர் (Tezpur) (அசாமிய மொழி: তেজপুৰ வடகிழக்கு இந்தியாவில் அமைந்த அசாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் உள்ள நகரம் ஆகும். கவுகாத்திக்கு வடகிழக்கே 175 கிமீ தொலைவில் தேஜ்பூர் நகரம் உள்ளது.
தேஜ்பூர்
তেজপুৰ | |
---|---|
நகரம் | |
தேஜ்பூர் | |
அடைபெயர்(கள்): அசாமின் பண்பாட்டு நகரம் | |
ஆள்கூறுகள்: 26.63°N 92.8°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | சோனித்பூர் |
பெயர்ச்சூட்டு | குருதி நகரம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | தேஜ்பூர் நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 40 km2 (20 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5-வது |
ஏற்றம் | 48 m (157 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,02,505 |
• தரவரிசை | 7-வது |
• அடர்த்தி | 2,600/km2 (6,600/sq mi) |
இனம் | தேஜ்பூரிகள் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | அசாமிய மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 784001, 784025-28, 784105, 784150, 784501, 784154 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS |
வாகனப் பதிவு | AS-12 |
இணையதளம் | sonitpur |
24 வார்டுகள் கொண்ட தேஜ்பூர் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 1,02,505 ஆகும்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.