தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் (தேமுதிக) 2005 செப்டம்பர் 14 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். விஜயகாந்த் இதன் நிறுவனத் தலைவர் ஆவார்.
விரைவான உண்மைகள் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம், சுருக்கக்குறி ...
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் | |
---|---|
சுருக்கக்குறி | தேமுதிக |
தலைவர் | காலஞ்சென்ற விசயகாந்து[1] |
நிறுவனர் | விசயகாந்து |
பொதுச் செயலாளர் | பிரேமலதா விஜயகாந்த் |
தொடக்கம் | 14 செப்டம்பர் 2005; 18 ஆண்டுகள் முன்னர் (2005-09-14) |
தலைமையகம் | 125/7, சவகர்லால் நேரு சாலை, கோயம்பேடு, சென்னை – 600107, தமிழ்நாடு, இந்தியா. |
மாணவர் அமைப்பு | தேமுதிக மாணவர் அணி |
இளைஞர் அமைப்பு | தேமுதிக இளைஞர் அணி |
பெண்கள் அமைப்பு | தேமுதிக பெண்கள் அணி |
தொழிலாளர் அமைப்பு | தேசிய முற்போக்குத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு |
கொள்கை | |
நிறங்கள் | மஞ்சள் |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி[2] |
கூட்டணி | அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (தமிழ்நாடு சட்டப் பேரவை) | 0 / 234 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இணையதளம் | |
dmdkparty.com | |
இந்தியா அரசியல் |
மூடு