![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/National_Highway_68_%2528India%2529.png/640px-National_Highway_68_%2528India%2529.png&w=640&q=50)
தேசிய நெடுஞ்சாலை 68 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
தேசிய நெடுஞ்சாலை 68 (NH 68) முழுமையும் தமிழ்நாட்டிற்குள் அமைந்துள்ள ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது உளுந்தூர்பேட்டை க்கும் சேலத்திற்கும் இடையே 134 km (83 mi) தொலைவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.[1] இது தே.நெ ஏழுடனும் தே.நெ நாற்பத்தேழுடனும் சேலத்தில் இணைகிறது. அதேபோன்று தே.நெ.68 தே.நெ 45 மற்றும் மாநில நெடுஞ்சாலை 69 உடன் உளுந்தூர்பேட்டையில் சந்திக்கிறது. இருவழிப்பாதையாக இரு கட்டங்களில் ரிலையன்சு இன்ப்ரா மற்றும் மேதாசினால் கட்டமைக்கப்பட்டது.[2]
விரைவான உண்மைகள் வழித்தட தகவல்கள், நீளம்: ...
தேசிய நெடுஞ்சாலை 68 | ||||
---|---|---|---|---|
![]() இந்தியச் சாலை வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை 68 தடித்த நீல வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது. | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 134 km (83 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | உளுந்தூர்பேட்டை, தமிழ்நாடு | |||
மேற்கு முடிவு: | சேலம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | உளுந்தூர்பேட்டை - கள்ளக்குறிச்சி - ஆத்தூர் - வாழப்பாடி - சேலம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மூடு