From Wikipedia, the free encyclopedia
தேசிய நெடுஞ்சாலை 67 (தே. நெ. 67)(National Highway 67) தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் குண்ட்லுபேட் என்னும் இடத்தையும், தமிழ் நாட்டில் உள்ள நாகப்பட்டினத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 555 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது.[1] இச்சாலை திருச்சியில் தே.நெ.45,தே.நெ.45 பி, தே.நெ.210, கரூரில் தே.நெ.7 ஆகியவற்றில் இணைகிறது.
தேசிய நெடுஞ்சாலை 67 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 555 km (345 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | நாகப்பட்டினம், தமிழ்நாடு | |||
முடிவு: | குண்ட்லுபேட், கருநாடகம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு:505 கிமீ கருநாடகம்:55 கிமீ | |||
முதன்மை இலக்குகள்: | நாகப்பட்டினம் -திருவாரூர்- தஞ்சாவூர் - திருச்சி - கரூர் - கோயம்புத்தூர் - ஊட்டி - கூடலூர் - குண்ட்லுபேட் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இச்சாலை தஞ்சாவூர் முதல் திருச்சி வரை நான்கு வழி சாலையாகவும்,திருச்சி முதல் கோயம்புத்தூர் வரை இரு வழி விரைவு சாலையாகவும் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.