தேசிய அறிவியல் கழகம், இந்தியா
From Wikipedia, the free encyclopedia
தேசிய அறிவியல் கழகம், இந்தியா (National Academy of Sciences, India) 1930ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையான அறிவியல் கழகம் இதுவாகும். இது உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் அமைந்துள்ளது. பேராசிரியர். மேகநாத சஹா நிறுவனர் தலைவராக இருந்தார். [2]
விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...
राष्ट्रीय विज्ञान अकादमी, भारत | |
சுருக்கம் | NASI |
---|---|
உருவாக்கம் | 1930; 94 ஆண்டுகளுக்கு முன்னர் (1930) |
தலைமையகம் |
|
உறுப்பினர்கள் (2019) | 1,765 |
தலைவர் | ஜி. பத்மநாபன் |
வலைத்தளம் | www |
முன்னாள் பெயர் | The Academy of Sciences of United Provinces of Agra and Oudh[1] |
மூடு