மேகநாத சாஃகா
From Wikipedia, the free encyclopedia
மேகநாத சாஃகா (Megh Nad Saha, மேக்நாத் சாஹா, வங்காளம்:মেঘনাদ সাহা, தேவநாகரி: मेघनाद साहा, அக்டோபர் 6, 1893 – பெப்ரவரி 16, 1956) இந்திய வானியற்பியலாளர். சாஃகா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர் இவரே. இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது.
விரைவான உண்மைகள் மேகநாத சாஃகா, பிறப்பு ...
மேகநாத சாஃகா | |
---|---|
மேகநாத சாஃகா, 1921 பெர்லினில் | |
பிறப்பு | (1893-10-06)6 அக்டோபர் 1893 சியோரடலி, டாக்கா (இன்றைய வங்கதேசம்) |
இறப்பு | 16 பெப்ரவரி 1956(1956-02-16) (அகவை 62) |
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | அலகாபாது பல்கலைக்கழகம் கொல்கத்தா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | தாக்கா கல்லூரி பிரசிடென்சி கல்லூரி, கொல்கத்தா |
அறியப்படுவது | சாஃகா அயனியாக்க சமன்பாடு |
மூடு
இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இவர் அமைத்த அடித்தளம் முக்கியமானது.[1][2]