தெற்கு அந்தமான் மாவட்டம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
தெற்கு அந்தமான் மாவட்டம் என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்று. போர்ட் பிளேர் நகரமே இதன் தலைநகரம். இது 2980 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது.