From Wikipedia, the free encyclopedia
துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம் [வடதுருவ போர் நடவடிக்கை பெரும் அளவு] (Accuracy International AWM [Arctic Warfare Magnum]) என்பது துல்லிய பன்னாட்டு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஆணி இயக்க மறைசுடு நீள் துப்பாக்கி ஆகும். துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம் சுருக்கமாக "ஏடபிள்யுஎஸ்எம்" என அழைக்கப்படுகிறது. இத்துப்பாக்கி .338 லபுவா மக்னம் இரவையினைப் பயன்படுத்துகிறது.
துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம் | |
---|---|
ஏடபிள்யுஎம் 338 | |
வகை | மறைசுடு நீள் துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | ஐக்கிய இராச்சியம் |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1996–தற்போது |
பயன் படுத்தியவர் | பார்க்க பாவனையாளர் |
போர்கள் | ஆப்கானித்தானில் போர் (2001–தற்போது), ஈராக் போர் |
உற்பத்தி வரலாறு | |
தயாரிப்பாளர் | துல்லிய பன்னாட்டு |
அளவீடுகள் | |
எடை | 6.5 kg (14.3 lb) (.300 Winchester Magnum) 6.9 kg (15.1 lb) (.338 Lapua Magnum) with stock, bipod and empty magazine |
நீளம் | 1200 mm (47.2 in) (.300 Win. Mag.) 1230 mm (48.4 in) (.338 Lapua Magnum) |
சுடு குழல் நீளம் | 660 mm (26 in) (.300 Win. Mag.) 686 mm (27 in) (.338 Lapua Magnum) |
தோட்டா | .300 Winchester Magnum .338 லபுவா மக்னம் |
வெடிக்கலன் செயல் | ஆணி இயக்கம் |
செயல்திறமிக்க அடுக்கு | 1,100 m (1,203 yd) (.300 Winchester Magnum) 1,500 m (1,640 yd) (.338 Lapua Magnum) மிக நீண்ட தூர மறைசுடு நீள் துப்பாக்கி கொல்லுதலுக்காக (2,470 m (2,701 yd)) எல்115ஏ3 பயன்படுத்தப்பட்டது |
கொள் வகை | 5-இரவை கழற்றக்கூடிய பெட்டித் தாளிகை |
காண் திறன் | மாற்றக்கூடிய இரும்பு காண் குறிகள்; இரவு பகல் வில்லைகள் |
25 செப்டம்பர் 2012 இல் துல்லிய பன்னாட்டு நிறுவனம் ஏடபிள்யுஎம் .338 இற்குப் பதிலாக துல்லிய பன்னாட்டு ஏஎக்ஸ்338 நீள் துப்பாக்கி உள்ளது என அறிவித்தது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.