துரைமுருகன்
தமிழக அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். தமிழகத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள, காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். தற்பொழுது நீர்வளத் துறை அமைச்சராக உள்ளார்.
விரைவான உண்மைகள் துரைமுருகன், நீர்வளத் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு ...
துரைமுருகன் | |
---|---|
நீர்வளத் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2021 | |
முன்னையவர் | புதிதாக உருவாக்கப்பட்டது |
பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 செப்டம்பர் 2020 | |
தலைவர் | மு.க.ஸ்டாலின் |
முன்னையவர் | க. அன்பழகன் |
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1996 | |
பதவியில் 1989–1991 | |
பதவியில் 1971–1977 | |
தொகுதி | காட்பாடி |
பதவியில் 1977–1984 | |
தொகுதி | இராணிப்பேட்டை |
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் | |
பதவியில் 25 மே 2016 – 3 மே 2021 | |
தலைவர் | மு. க. ஸ்டாலின் |
முன்னையவர் | பண்ருட்டி இராமச்சந்திரன் |
பின்னவர் | ஓ. பன்னீர்செல்வம் |
பொருளாளர், திராவிட முன்னேற்றக் கழகம் | |
பதவியில் 28 ஆகத்து 2018 – 3 செப்டம்பர் 2020 | |
தொடக்கத்தில் இருந்தவர் | இரா. நெடுஞ்செழியன் |
முன்னையவர் | மு. க. ஸ்டாலின் |
பின்னவர் | த. ரா. பாலு |
முதன்மைச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம் | |
பதவியில் 10 சனவரி 2015 – 27 ஆகத்து 2018 | |
பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 2006–2009 | |
பதவியில் 1996–2001 | |
பதவியில் 1989–1991 | |
சட்டத்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 2009–2011 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1938 (1938-07-01) (அகவை 85)[1] குடியாத்தம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா தற்போது குடியாத்தம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | து. சாந்தக்குமாரி |
பிள்ளைகள் | கதிர் ஆனந்த் |
வாழிடம்(s) | சென்னை, தமிழ்நாடு, இந்தியா காட்பாடி, வேலூர், தமிழ்நாடு, இந்தியா |
கல்வி | இளங்கலைமானி சட்டம், முதுகலைமானி |
மூலம்: |
மூடு